இளைஞர் சங்கமும் சனசமூக நிலையத்தின் ஊடாக பிள்ளையார் கோவில் வீதி மற்றும்..!

இளைஞர் சங்கமும் சனசமூக நிலையத்தின் ஊடாக பிள்ளையார் கோவில் வீதி மற்றும் இளைஞர் சங்கவீதி என்பன வலி.தென்மேற்கு பிரதேச சபை மூலம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் இடம்பெறுகின்றன. தரமானமுறையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுள்ளதாக மேற்பார்வைகளில் ஈடுபட்ட பலராலும் உறுதிப்படுத்தபட்டுள்ளது.Share:

No comments:

Post a Comment