பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகலில் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலம்..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகலில் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் மேற்கொள்ளும் வருடாந்த வேலைத்திட்டங்களிற்கு மூன்று இலட்சம் ரூபாவினை  2019ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் வழங்கியது.Share:

No comments:

Post a Comment