திருமதி. ஜெயராணி லட்சுமிகாந்தன் (ராணி)

…::மரண அறிவிப்பு::…

யாழ்.மாதகல் துறைமுகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடங்களாகவும் கொண்ட ஜெயராணி  லட்சுமிகாந்தன் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment