திரு.நாகமுத்து கந்தராசா (சிறி)

…::மரண அறிவித்தல்::…

யாழ்.மாதகல் நாவலர் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தராசா நாகமுத்து அவர்கள் 18-11–2019 திங்கக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment