மாதகல் பங்கின் பொப்புலர் மிஷன் தியான நாட்களின் முதல் நாளாகிய இன்று..!

மாதகல் பங்கின் பொப்புலர் மிஷன் தியான நாட்களின் முதல் நாளாகிய இன்று  24/11/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை  5.30 மணிக்கு திருப்பலியும்  அதனைத் தொடர்ந்து  தியானவழிபாடுகளும் ஆரம்பமாகியது.





Share:

No comments:

Post a Comment