மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் காலைதிருப்பலியின்..!

மாதகல் பங்கின் பாப்புலர் மிஷன் தியானவழிபாட்டின் ஆயத்தநாளாகிய இன்று (ஞாயிற்றுக்கிழமை 17/11/2019) புனித தோமையார் ஆலயத்தில் காலைதிருப்பலியின் பின்னர் பாப்புலர் மிஷன் மற்றும் திருச்சபையினதும்  இணைக்கப்பட்ட கொடி பங்குத்தந்தை R.H சகாயநாயகம் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.


Share:

No comments:

Post a Comment