மாதகல் புனித தோமையார் ஆலயத்திற்கு பிரதானவீதியுடாகச் செல்லும் பாதையில் .புனரமைப்புப்புச் செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட தூய வேளாங்கன்னி அன்னையின்..!

03/11/2019  ஞாயிற்றுக்கிழமை மாதகல் புனித தோமையார்  ஆலயத்திற்கு பிரதானவீதியுடாகச் செல்லும் பாதையில் .புனரமைப்புப்புச் செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட தூய வேளாங்கன்னி அன்னையின் திருச்சுருபம் மாதகல்  பங்குத்தந்தை R.H சகாயநாயகம் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு அரங்கேற்றம் செய்து வைக்கப்பட்டது.Share:

No comments:

Post a Comment