யா/மாதகல் சென் யோசவ் ம.வி மாணவி செல்வி தர்மகுலறாஜா ஜோதினி சமூக விஞ்ஞான மாகாண மட்ட போட்டியில் மூன்றாம் இடம் பெற்று தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்..!

யா/மாதகல் சென் யோசவ் ம.வி  மாணவி செல்வி தர்மகுலறாஜா ஜோதினி சமூக விஞ்ஞான மாகாண மட்ட போட்டியில்  மூன்றாம் இடம் பெற்று தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதோடு வழிநடத்திய இறைவனுக்கும் உதவிய ஆசிரியர்களுக்கும் மாதகல் மக்கள் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment