மாதகல் சித்திவிநாயகர் முன்பள்ளியில் அன்மையில் ஆசிரியர் தினமும் சிறுவர் தினமும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது..!

 விருந்தினர், ஆசிரியர்களை மாணவர்கள் பெற்றோர்கள் இனைந்து சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து  அழைத்து வரப்பட்டு, ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு, மாணவர்களும் கௌரவிக்கப்பட்டு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.


Share:

No comments:

Post a Comment