யா/மாதகல் நுணசை வித்தியாலய ஸ்தாபகர் அமரர்.சுப்பிரமணியம் விக்ணராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது பேரப்பிள்ளைகளினால்..!

யா/மாதகல் நுணசை வித்தியாலய ஸ்தாபகர் அமரர்.சுப்பிரமணியம் விக்ணராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக  அவரது பேரப்பிள்ளைகளினால் 2020இல் தரம்-01மற்றும் தரம்-06 சேர இருக்கும் மாணவர்களுக்கு 13.11.2019 அன்று துவிச்சக்கரவண்டி 06 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இப்பாடசாலையில் தரம்-01மற்றும் 06இல் இணையும் ஏனைய மாணவர்களுக்கும் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்படும்.Share:

No comments:

Post a Comment