மாதகல் நுணசை வித்தியாலய அதிபர் பிரதேச சபை உறுப்பினர் N.ப.சுப்பிரமணியத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக..!

மாதகல் நுணசை வித்தியாலய அதிபர் பிரதேச சபை உறுப்பினர் N.ப.சுப்பிரமணியத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அவர் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றும், 5ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணமும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு பிரதேச சபை உறுப்பினர் வா.சிவனேஸ்வரி கலந்து சிறப்பித்தார்.


Share:

No comments:

Post a Comment