பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மீண்டும் ஓர் தடவை, மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி நிர்வாகம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் கேட்டுக் கொண்ட உதவிகளான..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மீண்டும் ஓர் தடவை,  மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி நிர்வாகம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் கேட்டுக் கொண்ட உதவிகளான சாப்பிடும் பகுதிக்கு மறைப்பும், பாடசாலையின் பெயர்ப்பலகையினை நிரந்தரமாக அமைக்கவும் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் [1,25,000]ரூபாவினை வழங்கியது.Share:

No comments:

Post a Comment