பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன் , இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் 3ஆவது தடவையாக பசுமையில் மாதகல் நிகழ்வு இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன் , இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் 3ஆவது தடவையாக ஞாயிறு 03-11-2019 அன்று பசுமையில் மாதகல் நிகழ்வு இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சிரேஸ்ட கணக்காய்வாளர் திரு  முருகதாஸ்,  சாவகச்சேரி கல்வி வலய உதவிப் பணிப்பாளர் திரு   பிரேமதாஸ்,  உதவி  அபிவிருத்தி பணிப்பாளர் திருமதி மயூரன், கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் கலை கலாசார பொறுப்பாளர் திரு தயாளன், மற்றும் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சஞ்சீவன் (சீலன்), கணக்காளர் திரு புவனேந்திரன்,  உப தலைவர் திரு தங்கராசா,  பசுமையில் மாதகல் நிகழ்வின் பொறுப்பாளர் திரு சுபாஸ்கரன் (சுபாஸ்) மற்றும் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

மாதகலில் வசிக்கும் 450 குடும்பத்தினர்களிற்கு பூமிக்கும், வீட்டிற்கும் பயனுள்ள 1500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.


Share:

No comments:

Post a Comment