மூண்றாவது தடவையாகவும் , பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் மூலம், « பசுமையில் மாதகல் » எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இலவச மரநடுகைத் திட்ட நிகழ்வுகளை டிஜிட்டல் காணொளி பதிவுகள்மூலம் பார்வையிடலாம்…!


"பசுமையில் மாதகல்" நிகழ்வு நடைபெறும் திகதி : ஞாயிறு 03-11-2019
நேரம் : காலை 9மணியளவில்
இடம் : இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகம்
Share:

No comments:

Post a Comment