பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மீண்டும் ஓர் தடவை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக வந்த..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மீண்டும் ஓர் தடவை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக வந்த விக்னேஸ்வரா பாடசாலை விளையாட்டு மைதானத்தின் முன் பகுதியில் மதில் கட்டி, கதவு, நிரந்தர பெயர்ப்பலகை அமைப்பதற்கு அனுப்பிய ஒரு இலட்சத்து நாற்பத்தையாயிரம் [1,45,000]ரூபாவினை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு புவனேந்திரன் அவர்கள் பாடசாலை அதிபர் செல்வி சுலோசனா அவர்களிடம் 01-11-2019 அன்று கையளித்தார்.


Share:

No comments:

Post a Comment