…::கண்ணீர் அஞ்சலி::…

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காமதேவன் புஸ்பவதி(ராணி சித்தி) அவர்கள் 14-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment