அமரர்.அந்தோனிமுத்து எலிசபெத் (இராசமணி ஆச்சி)

…::மரண அறிவித்தல்::…


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், இரணைப்பாலை, மாதகலை  வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து எலிசபெத்அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: செல்வக்குமார் செல்லக்கண்டு (மகன்) சுவிச்சர்லாந்துShare:

No comments:

Post a Comment