அமரர்.மரியதாஸ்(இரத்தினம்) செலஸ்ரினா(வசந்தி)

...::மரண அறிவித்தல்::...

யாழ். மாதகல் வேலுப்பிள்ளை கடையடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரியதாஸ் செலஸ்ரினா அவர்கள் 17-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் பூதவுடல் 19-10-2019 சனிக்கிழமை மாலை 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


Share:

No comments:

Post a Comment