சுனாமி சிறுவர் உதவி நிலையம் மாதகல் மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளது. அதாவது,மாதகலில் ஓர் திருமண மண்டபம் அமைப்பதற்கு..!

சுனாமி சிறுவர் உதவி நிலையம் மாதகல் மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளது. அதாவது,மாதகலில் ஓர் திருமண மண்டபம் அமைப்பதற்கு இவ் அமைப்பு முன்வந்துள்ளது. 

இப்பணி தொடங்குவதற்காக தம் காணியில் 20 பரப்பினை டென்மார்க்கில் வகிக்கும், மனநல மருத்துவருமான திரு. வீ. கதிர்காமநாதன் அவர்கள் அன்பளிப்பாக அளிக்கவுள்ளார்.

மாதகல் மக்களாகிய உங்களிடம், இவ் அமைப்பு இப்பணியினை இனிதே தொடங்கி ,  மாதகல் மக்களுக்கு திருமண மண்டபமாக அமைப்பதற்காக உங்களது ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாடியுள்ளது.

உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இவ்வமைப்பிற்கு தெரியப்படுத்தலாம் என்பதை அறியத்தருகிறோம்.

Share:

No comments:

Post a Comment