பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் நுணசை பாடசாலைக்கு கண்காணிப்புக் கருவிகளை[ C.C.T.V. CAMERAS]பொருத்தவென அனுப்பிய..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் நுணசை பாடசாலைக்கு கண்காணிப்புக் கருவிகளை[ C.C.T.V. CAMERAS]பொருத்தவென அனுப்பிய ஒரு இலட்சத்து இருபதினாயிரத்து எண்ணூற்று ஐம்பது [1,20,850] ரூபாவினை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு புவனேந்திரன் அவர்கள்,பாடசாலை அதிபர் திரு ஆறுமுகறஞ்சன் அவர்களிடம் 12-09-2019 அன்று கையளித்தார்.இந் நிகழ்வில் திருமதி விமலச்சந்திரன், திரு தனேஸ்குமார், திரு ரமணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.Share:

No comments:

Post a Comment