அமரர் தே.பார்த்தீபன் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,இன்று 16/10/2019 அல்லையூர் இணைய அறப்பணி குடும்பத்தின் ஏற்பாட்டு அனுசரணையுடன்..!

எம் மாதகல் கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட மற்றும் பிரான்ஸ் நாட்டினை வதிவிடமாகக்கொண்ட திரு, திருமதி தேவதாசன் குடும்பத்தினர்
தமது அருமைப்புதல்வன் அமரர் தே.பார்த்தீபன் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,இன்று 16/10/2019 அல்லையூர் இணைய அறப்பணி குடும்பத்தின் ஏற்பாட்டு அனுசரணையுடன் கிளிநொச்சியில் அமைந்துள்ள ASSETSன் விசேட தேவைக்குட்பட்ட சிறார்களின் வலுவூட்டல் நிலைய தெய்வக்குழந்தைகளுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது. 

இவர்கள் தமது துயரத்திலும் மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற இவ் உயரிய உள்ளத்தவர்களின் நற்பணியினை நாம் பாராட்டி வாழ்த்துவதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
Share:

No comments:

Post a Comment