திரு.பர்ணபாஸ் திரவியராசா (590 கார் திரவியம்)

...::மரண அறிவித்தல்::...


யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மாதகல் கனால் வீதியை  வசிப்பிடமாகவும் கொண்ட பர்ணபாஸ் திரவியராசா அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  

அன்னாரின் திருவுடல் 09-09-2019 திங்கட்கிழமை அன்று மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர்  பி.ப 02:00 மணியளவில் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல் 
மகன்

தொடர்புகளுக்கு-0094778638708

Share:

No comments:

Post a Comment