எம் மாதகலை தம் பிறந்த ஊராகக்கொண்ட, ஜேர்மனி நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்பவருமான திரு.பூ.அன்பழகன் அவர்கள் தமது நட்பின் அடையாளமாக..!

 மறைந்த அமரர் திரு. சுப்பிரமணியம் இந்திரகுமார் (வவி) ஞாபகர்த்தமாக விபுலானந்தர் படிப்பகத்திற்கு நூல்களினை கொள்வனவு செய்வதற்காக பத்தாயிரம் ரூபா தனை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தன் கூட்டாளி மறைந்து பல வருடங்கள் ஆகியிருந்தும், அவரை மறவாது அவர் பெயர் சொல்லி பிற மாணவச்செல்வங்கள் பயனடைய வேண்டுமென நினைத்த திரு. அனபழகனின் செயற்பாட்டினை எம்மிணையத்தினூடாக பாராட்டி வாழ்த்துகிறோம் .


Share:

No comments:

Post a Comment