இளைஞர் சங்கமும் சனசமூக நிலைய 82ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தும் பொதுஅறிவு போட்டிப்பரீட்சை..!


இளைஞர் சங்கமும் சனசமூக நிலைய  82ஆம் ஆண்டு நிறைவு விழா
1) பொதுஅறிவு போட்டிப்பரீட்சை 13.09.2019 அன்று வெள்ளிக்கிழமை பின்வரும் மாதகல் பாடசாலைகளில் இடம்பெறும்

#நுணசை ம.வி காலை 9.30 மணி

# சென்யோசப் ம.வி --காலை 10.00மணி --தரம் 6 தொடக்கம்13 வரை
(வெளிப்பிரதேச பாடசாலைகளில் கற்கும் மாதகல் மாணவர்களும் பங்குபற்றமுடியும்)

#விக்னேஸ்வரா --காலை 11.30 மணி தரம் 04 ,05
(வெளிப்பிரதேச பாடசாலைகளில் கற்கும் மாதகல் மாணவர்களும் பங்குபற்றமுடியும்)

#சென்தோமஸ் பெண்கள் பாடாலை
காலை 11.30மணி

****கிரிக்கெற் சுற்றுத்தொடர்**** ஞாயிற்றுக்கிழமை 15.09.2019 காலை 8.30 ஆரம்பமாகின்றது
விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம்
இளைஞர் சங்கமும் சனசமூக நிலையத்தின் 82 ஆம் ஆண்டு விழா கொண்டாடுவது தொடர்பான விசேட பொதுக்கூட்டம் ..


இளைஞர் சங்கத்தின் எல்லை பிரதேசத்தை சேர்ந்த சிறுவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் முகமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Share:

No comments:

Post a Comment