மாதகல் மேற்கை பூர்வீகமாகக்கொண்ட திரு.பூ. அன்பழகன் அவர்கள் மாதகல் கிராமிய சுகாதார நிலையத்திற்கு..!

அத்தியவசியமான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினார்.
இவரது மனித நேயத்தை கருத்தில் கொண்டு இவரது சேவையினை நாம் மனதார பாராட்டுகிறோம்.
தாம் புலம் பெயர்ந்து அந்நிய தேசத்தில் வாழ்ந்தாலும், தாம் பிறந்து வாழ்ந்த கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் பலரில் திரு. அன்பழகன் அவர்களும் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

No comments:

Post a Comment