பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து அமரத்துவமடைந்த அமரர். செல்வராசா சுபேன் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் வசித்து வருகின்ற மதிற்பிற்குரிய திரு. தினேஸ் மற்றும் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து..!

அகால மரணத்தின் ஆறாத துயரத்தின்31ம் நாள் நினைவஞ்சலியும்! சிறார்களுக்கு விசேட உணவு வழங்கலும்!

…………………………………………………………………………

பாசத்திற்குரிய உறவான பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து அமரத்துவமடைந்த அமரர். செல்வராசா சுபேன் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் வசித்து வருகின்ற மதிற்பிற்குரிய திரு. தினேஸ் மற்றும் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்துதாயகத்தில் வன்னியில் மிகவும் பின்தங்கிய பிள்ளைகளுக்கு சிறப்புணவு வழங்கி, தங்களது நெஞ்சத்துள் நீங்காத அன்பு உறவினை இன்றைய நாளில் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள்.

இறைபதமடைந்த அமரர். செ. சுபேன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்து கொள்வதுடன், இவ்வுதவியினை மனநிறைவுடன் வழங்கிய உயர்ந்த உள்ளங்களை நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.

அன்பு உள்ளங்கொண்ட உறவுகளே! இவர்களை போல் உங்களது நிகழ்வுகளிலும் புலத்தில் வாழ்ந்து வருகின்ற உதவிகள் தேவைப்படுபவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவ முன்வாருங்கள்! உதவி தேவையானவர்களின் விபரங்கள் எம்மிடமிருக்கின்றது. நீங்கள் கோருகின்ற போது தந்து, தொடர்புகளை நாம் நேரடியாக ஏற்படுத்தத்தருகின்றோம்.

இருகரம் கூப்பி அழைக்கின்றோம்! எமது இல்லத்திற்கு!!!
நன்றி!


Share:

No comments:

Post a Comment