திருமதி. தில்லைநாதன் சிவமலாதேவி(சிவமணி)

...::31ம் நாள் அந்தியேட்டி கிரியை அழைப்பிதழ்::... 

..::மரண அறிவித்தல்::...

திருமதி. தில்லைநாதன் சிவமலாதேவி

 யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், வவுனியா மணியர் குளத்தினை வசிப்பிடமாகக் கொண்ட தில்லைநாதன் சிவமலாதேவி அவர்கள் 22-07-2019 திங்கக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சிவராமு திருவளர்ச்செல்வி, நவின குமார், காலஞ்சென்ற கலைச்செல்வி அவர்களின் அன்புத் தாயாரும், சிவராமு, மதிவாணி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார். தர்மிதன், அபிலஷ்சி, டக்சிகா,  கனிஸ்டன், கயந்தன் ஆகியோரின் பாட்டியும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-07-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், வவுனியா மணியர்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குமார் (மகன்) பிரான்ஸ்

தொடர்புகளுக்கு 

0094771995907 கலைவானி(செல்வி)மகள்

0094764286664 கண்ணன் (மருமகன்)

0033751219473 சோயா (மருமகள்)

0033629603886 குமார் (மகன்)

Share:

No comments:

Post a Comment