திரு செல்வராசா சுபேன்..::மரண அறிவித்தல்::...

திரு.சுபேன் செல்வராசா

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சுபேன் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், செல்வரட்னம் அன்னம்மா(யாழ்ப்பாணம்) தம்பதிகள், காலஞ்சென்ற குலசிங்கம், புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,  செல்வராசா வாசுகி தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனி, ரேனுகா தம்பதிகளின் அன்பு மருமகனும், சுரேஷ்டலா(மீரா) அவர்களின் அன்புக் கணவரும், சுபேஸ்(பிரான்ஸ்), லஜிதா(யாழ்ப்பாணம்), அனுரா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,  ரஜீவ் திருநாவுக்கரசு(அமெரிக்கா) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction


தொடர்புகளுக்கு


சதீஸ் - சித்தப்பா  Mobile : +447948611774  

ஜெனா - நண்பர்   Mobile : +33672211983  

சுபேஸ் - சகோதரர்  Mobile : +337691831024  

லஜி - சகோதரி  Mobile : +94767677947  

ரஜீவன் - மைத்துனர்  Mobile : +16468368933  

வரதன் - மாமா  Mobile : +4917643832505  Share:

No comments:

Post a Comment