திரு.கந்தசாமி மனோகரன்

..::மரண அறிவித்தல்::...

திரு.கந்தசாமி மனோகரன்

யாழ் - மாதகலை பிறப்பிடமாகவும், கனடா டொரோண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர்(யாழ் - சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, புனித அந்தோனியார் கல்லூரி- கொழும்பு) கந்தசாமி மனோகரன் அவர்கள்  07/07/2019 அன்று டொராண்டோவில் காலமானார்.


அன்னார் காலம் சென்ற அருணாசலம்  கந்தசாமி, பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதியின் மூத்த புதல்வரும், காலம் சென்றவர்களான வீரவாகு சண்முகம், கந்தையா தவமலர் ஆகியோரின் மருமகனும் சாரதா தேவியின் ஆருயிர் கணவரும், பிரதீபனின் அன்புத் தந்தையும், கருணாகரன் (New York, USA), விஜயலட்சுமி ( Canada), குணசேகரன் (Canada) பாஸ்கரன் (Canada), சிவசேகரன்(சிவம்) (Canada), விஜயசேகரன் (சந்திரன்) (USA), ஸ்ரீசங்கரன் (UK) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
 குடும்பத்தினர்

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு

09/07/2019 செவ்வாய்க்கிழமை, 5.00pm – 9.00pm 

10/07/2019 புதன்கிழமை,  11.30pm – 1.00pm

கிரியை 

1.30pm – 2.30pm

தகனம்

3.30pm  

மேலதிக தொடர்புகளுக்கு

பிரதீபன் (மகன்) - 1-289-660-1274

சாரதா தேவி (மனைவி) - 1-416-4676799

கருணாகரன் (சகோதரன்) - 1-510-610-7959

சிவசேகரன்(சிவம்) (சகோதரன்) - 1-416-4007236

Share:

No comments:

Post a Comment