பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால்..!

2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் 5ஆம் வகுப்பு மாணவர்களின் புலமைப் பரீட்சைக்குரிய மேலதிக வகுப்புக்கள் கடந்த 07-07-2019 அன்று மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் இடம்பெற்றது.


Share:

No comments:

Post a Comment