துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் கம்பெரலிய. பிரசேச சபை உறுப்பினா் வி.சுப்பிரமணியம் ௮வா்களின் முயற்சியால்...!
துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் கம்பெரலிய. பிரசேச சபை உறுப்பினா் வி.சுப்பிரமணியம் ௮வா்களின் முயற்சியால் கெளரவ ஐயா திரு மாவை சேனாதிராச ௮வர்களின் நிதி ஒதுக்கீட்ன் கீழ் கலைவாணி சனசமூ நிலையத்தினரால் சிறப்பாக புணரமைக்கப்பட்ட காளி கோவில் வீதி தற்பாேது மக்களின் பாவணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
லேபிள்கள்:
Kali Amman
No comments:
Post a Comment