மாதகலில் « கோட்டகிரி குளம் » அமைத்து மழை நீரை சேகரிப்பதற்கு, காணி வாங்கவென எமது சங்கத்தின் கணக்காளர்..!

மாதகலில் « கோட்டகிரி குளம் » அமைத்து மழை நீரை சேகரிப்பதற்கு, காணி வாங்கவென எமது சங்கத்தின் கணக்காளர் திரு குகனேஸ்வரன் அவர்களால் 3ஆவது தடவையாக அனுப்பி வைக்கப்பட்ட 4,40,000(நான்கு இலட்சத்து நாற்பதினாயிரம்)  ரூபாவினை எமது தலைமைச் சங்கமான இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு புவனேந்திரன் அவர்கள்  09-06-19 அன்று மாதகல்  விவசாய சம்மேளனத்தின் தலைவர் திரு தவராசா அவர்களிடம் வழங்கினார்.Share:

No comments:

Post a Comment