திரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)

…::31ம் நாள் நினைவு அஞ்சலி::…


…::மரண அறிவித்தல்::…

அமரர். துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், மாதகல் அந்தோணியார் கோவில் வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா கருணானந்தராஜா அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுதர்சன்(சுதன்), சண்டிகா, ஜனார்த்தனன்(ஜனா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
சதீசன், லக்‌ஷிகா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஞானலிங்கம் மற்றும் செல்வராசா, துரைராசா, அருந்தவமலர், மனோரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, சிவானந்தன், நவஜீவராஜா, பேரின்பநாதன், கைலாசபதி, தர்மேந்திரன், பவானந்தன் மற்றும் கோபாலசிங்கம், சறோஜாதேவி, சோமசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரதி, சயன், அனிகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்        பார்வைக்கு 
  • Monday, 20 May 2019 5:00 PM - 9:00 PM
  • Tuesday, 21 May 2019 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை 
  • Tuesday, 21 May 2019 9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் G
  • Tuesday, 21 May 2019 11:00 AM - 11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சுதன் - மகன்           Mobile : +14163995192
ஜனா - மகன்                Mobile : +16476299642
சதீசன் - மருமகன்                       Mobile : +14169489642
சேகரம் - மைத்துனர்                      Mobile : +14165714448
ரவி - மருமகன்        Mobile : +14166785284                                                                     

Share:

No comments:

Post a Comment