அருட்தந்தை அன்ரனிதாஸ் லியாண்ஸ் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் பதிவுகள் சில..!

மாதகல் மண்ணின் மைந்தன் சுயமாக தீர்மானம் எடுக்கும் வயதென எல்லைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை எட்டியிராத பருவத்திலேயே தனக்கான பாதையை தேர்ந்து கொண்டு, தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியோடு இருந்து தனது கனவை அடைந்தது மட்டுமல்லாது பெற்றவர்க்கும் தனது ஊரான மாதகலுக்கும் பெருமை சேர்க்கும் குருவாக இன்று திருநிலைபெற்று மாதகல் மண்ணுக்கு சேவையாற்றவரும் அருட்தந்தை அன்ரனிதாஸ் லியாண்ஸ் அவர்களுக்கு மாதகல் மக்கள் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக் களையும் தெருவித்துகொள்கின்றோம்...

உன்னால் நாம் இன்று பெருமை அடைகின்றோம். இறை பணிக்கான உனது குருத்துவப் பயணம் நிறைந்த ஆசிகளுடன் தொடரட்டும்...
மாதகல் புனித செபஸ்தியார் ஆலயத்தில் அருட்பணி.அன்ரனிதாஸ் லியாண்ஸ் தமது முதல் நன்றித் திருப்பலியை ஒப்புக்கொடுக்கவுள்ளார்..!
Share:

No comments:

Post a Comment