யாழ்.மாதகல் நுணசை வித்தியாலயத்தின் நிறுவுநர் திரு.சு. விக்னராஜா அவர்களின் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெற்று..!

இவர்களுடன் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் ஜேர்மனியில் வசிப்பவருமான திரு.பூ.அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அமரர்.சுப்பிரமணியம் விக்னராஜா என்பவருடைய சிலையினை நுணசை வித்தியாலயத்தில் அமைப்பது தொடர்பான பொது அறிவித்தல்..!

 

Share:

No comments:

Post a Comment