2013ஆம் ஆண்டு மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திற்குரிய காணி வாங்கியவர்களை வரலாற்றில் நினைவுபடுத்தவும்..!

2013ஆம் ஆண்டு மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திற்குரிய காணி வாங்கியவர்களை வரலாற்றில் நினைவுபடுத்தவும், நன்றி தெரிவிக்கவும் தற்போதைய பாடசாலை அதிபர் திரு பங்கிராசா அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை.இதற்கான முழுச் செலவையும் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் பொறுப்பெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

No comments:

Post a Comment