திருமதி இராசதுரை குண்டுமணிதேவி


..::அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்::...

திருமதி இராசதுரை குண்டுமணிதேவி

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் இராசவீதி ஆவரங்கால் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை குண்டுமணிதேவி அவர்கள் 08-05.2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான திவாகரமூர்த்தி, ஸ்ரீகரன், கலைச்செல்வி(செல்வி ,சுவிஸ்), கருணாகரன் (செல்வா, பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், இராசரஞ்சனி, அகிலானந்தன், மகேந்திரன், ஜனார்த்தனன் ஆகியோரின் வளர்ப்புத் தாயாரும், 

கருணைவேல், பத்மாவதி அவர்களின் அன்பு மாமியாரும் சஹானா, சஹீரன், திவானா, திவியன், கவிரா, கிருஷ்ணவி, ஐந்துயா, தயன், குணாளன் ஆகியோரின் அன்புத் பேத்தியாரும், 

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், நவரத்தினம், ஞானலிங்கம், இரத்தினசிங்கம், தவமணிதேவி, நீலமணிதேவி(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் சொர்ணமலர், அன்னலட்சுமி, மகேஸ்வரி, கமலாதேவி, இந்திராதேவி, தர்மராசா, கலாநிதி, பத்மநாதன், அற்புதநிதி, லிங்கேஸ்வரன், காலஞ்சென்றவர்களான இராசமணி, தியாகராசா, இரங்கநாதன், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


செல்வராசா - கணவர்        Phone : +94212058410

செல்வி - மகள்                        Mobile : +41315583625

செல்வா - மகன்                         Mobile : +33143053034

அகி                                         Mobile : +16136974389

ஜனா                              Mobile : +41791387178

ஜனா                                                Mobile : +94761445055                                                                     

Share:

No comments:

Post a Comment