திரு.பொன்னம்பலம் நடராசா

…::மரண அறிவித்தல்::…

அமரர்.திரு பொன்னம்பலம் நடராசா

மாதகல் கனால்வீதியை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் தற்போது வவுனியாவில் வசித்துவந்தவரும் முன்னால் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன மின்சார தொழில்நூட்பவியலாலராக பணிபுரிந்து இளைப்பாறிய பொன்னம்பலம் நடராசா 4-6-2019 அன்று இறைவனடி எய்தினார். 

 அன்னார் காலஞ்சென்ற கதிர்காமு பொன்னம்பலம், இராசம்மா அகியோரின் அன்புமகனும், காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் , காலஞ்சென்ற சரோஜினிதேவியின் அன்புக்கணவரும் ஆவார். இவர் செகதீசன், டிலாந்தியின் அன்பு தந்தையும். சிறீஸ்கந்தராஜா(பாலன்), யோகமலர், லட்சுமனமூர்த்தி, புனிதவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். இவர் இராஐலட்சுமி, தில்லைநாதர், தில்லைராஜனி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும். மிதுசன், ருஷியா மற்றும் விருட்ஷா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். 

 அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 6-6-2019 வியாழக்கிழமை பிற்பகல் 2மணிக்கு வவுனியா பூந்தோட்ட மயானத்தில் நடைபெறும். 

 இவ்வறிவித்தவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் 

 தொடர்புகளுக்கு:- 

தீஸ் (மகன் இலங்கை) - 94 77 225-5942 

சிறீ (கனடா) - 905-239-0545 

யோகமலர்(கனடா) - 647-955-7741

Share:

No comments:

Post a Comment