ஒரு மில்லியன் ரூபாவில் மாதகல் கோட்ட கிரி குளம் புனரமைப்பு வேலைகளுக்கு முதற் கட்டமாக..!

கம்பெரலியா அபிவிருத்தி யுத்தம் 
அரசாங்கத்தின் ரூபா 800 கோடி பெறுமதியாள பாரிய நாடளாவிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரூபாவில் மாதகல் கோட்ட கிரி குளம் புனரமைப்பு வேலைகளுக்கு முதற் கட்டமாக மா.சேனாதிராசா அவர்களால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்குள புணரமைப்புக்கான தொடக்க நாள் அத்திவாரம் (மண் எடுத்தல்) மா.சேனாதிராசா பிரதம அதிஅதியாகவும் (நாடாளுமன்ற உறுப்பினர்) வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன், வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வி.சுப்பிரமணியம் மற்றும் சே.கலை அமுதன் (மா.சேனாதிராசா மகன்) வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் மற்றும் விவசாயிகள் பங்கு பற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.Share:

No comments:

Post a Comment