விபுலானந்தர் முன்பள்ளியை மீள ஆரம்பிப்பதற்க்காக படிப்பகத்தால் கோரப்படட கோரிக்கையினை..!

 கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் ஏற்று முதல்கட்ட நிதியின் ஒரு பகுதியான ரூபா 350,000.00 இனை மாதகல் நலன்புரிசங்க தலைவர் திரு அ.சாந்தியாம்பிள்ளை , பொருளாளர் திரு இ.தங்கராசா படிப்பக செயலாளர் , பொருளாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு.
விபுலானந்தர் படிப்பக்கத்தில் புதிய கிணறு வெட்டிய பூயா நிகழ்வு..
தண்ணீர்ப்பந்தல் வரவு செலவு அறிக்கை 2018 - விபுலானந்தர் படிப்பகம், மாதகல்Share:

No comments:

Post a Comment