மாதகல் தெற்கு J/151 கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற J/151 கிராம சேவையாளர்..!

மாதகல் தெற்கு J/151 கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற J/151 கிராம சேவையாளர் திருமதி வன்சிகா மற்றும் J/151 கடமையாற்றிய சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி கணேஸ்வரி மற்றும்  J/151 கடமையாற்றிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி புஸ்பராணி ஆகியவற்றுக்கு 27.05.2019 அன்று மாணவர்கள் ஆகியோருக்கு மாதகல் J/151  பிரிவிற்கு உட்பட்ட மக்களால் பிரியாவிடை மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்  மாலை 03.00 மணிக்கு மயில்வாகனப்புலவர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விருந்தினராக பிரதேச சபை உறுப்பினர் திருமதி வா.சிவனேஸ்வரி கலந்து சிறப்பித்தார். திருமதி யெயராணி தலைமையில் இவ் நிகழ்வு நடைபெற்றது.
 


Share:

No comments:

Post a Comment