பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் அனுப்பிய ஒரு இலட்சத்து முப்பத்தேழாயிரம் ரூபாவினை எமது தலைமைச் சங்கமான இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின்..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் அனுப்பிய  ஒரு இலட்சத்து முப்பத்தேழாயிரம் ரூபாவினை [1,37,000] எமது தலைமைச் சங்கமான இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு பங்கறாஜ் அவர்களிடம் 26-04-2019 அன்று வழங்கியது.


Share:

No comments:

Post a Comment