இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகசபை உறுப்பினர்களின் விபரங்கள்..!

23-03-2019 அன்று இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கக் கட்டிடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் இப் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. புதிதாக தெரிவுசெய்யப்பட்ட  நிர்வாகம் தொடர்ந்து நல்லபடியாக இயங்க மாதகல் மக்கள் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


Share:

No comments:

Post a Comment