அமரர் கந்தையா அம்பலவாணர்


..::மரண அறிவித்தல்::...

அமரர் கந்தையா அம்பலவாணர்

யாழ்.மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை பூர்விகமாகவும் கொண்டு வாழ்ந்து வந்த கந்தையா அம்பலவாணர் அவர்கள் 01-05-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment