திரு.திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி

…::அகாலமரணம்::…

பிறப்பு04 JAN 1958,    05 MAR 1963  
இறப்பு21 APR 2019

திரு.திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி

கார்த்திகேசு விக்னேஸ்வரநாதன்
யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு விக்னேஸ்வரநாதன் அவர்கள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அகாலமரணம் அடைந்தார்.
விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி அவர்கள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அகாலமரணம் அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(வேலணை) மகாலட்சுமி(புங்குடுதீவு- 12) தம்பதிகளின் மகனும் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான நடராசா ராசம்மா(புங்குடுதீவு- 9) தம்பதிகளின் செல்வ மகளும் அன்பு மருமகனும்,
கார்த்திகா, கயூரன், கஸ்தூரன் அகியோரின் அன்பு தந்தையும் தாயாரும்,
சஞ்சிவன் அவர்களின் அன்பு மாமனாரும் மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம்(இலங்கை), மலர்மகள்(இலங்கை), நித்தியானந்தன்(டென்மார்க்), கலைமகள்(சுவிஸ்), தனலட்சுமி(ஜேர்மனி), பேரின்பதாசன்(பிரித்தானியா), தியாகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் மைத்துனியும்,
நந்தகுமாரன்(கனடா), காலஞ்சென்ற தர்மபாலசிங்கம்(இலங்கை), பாலசரஸ்வதி(ஜேர்மனி), இரத்தினசிங்கம்(கனடா), ராசலெட்சுமி(கனடா), யோகேஸ்வரி(கனடா), ஜெயலெட்சுமி(கனடா), நாகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் மைத்துனரும்,
சுசிலா(இலங்கை), காலஞ்சென்ற தம்பிராசா(இலங்கை), கானசரஸ்வதி(டென்மார்க்), சிவலோகநாதன்(சுவிஸ்), நித்தியானந்தன்(ஜேர்மனி), வதனா(பிரித்தானியா), ரஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் உடன் பிறவாச் சகோதரியும்,
மீனலோசினி(கனடா), நகுலேஸ்வரி(கனடா), இரத்தினம்(ஜேர்மனி), இந்திரா(கனடா), காலஞ்சென்ற விசுவலிங்கம்(இலங்கை), குணபாலசிங்கம்(கனடா), ஞானலிங்கம்(இலங்கை), சிறிரங்கநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் உடன் பிறவாச் சகோதரரும்,
தர்மராசா பத்துமா அவர்களின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னார்களின் பூதவுடல்கள் 25-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப. 08:00 மணிமுதல் ந.ப. 12:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் சுவிஸ் நாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிக்கிரியைகள் அங்கு நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: திருமதி மலர்மகள் தம்பிராசா
முகவரி: 
  இல: 30/1, மேபீல்ட் வீதி, கொழும்பு- 13.

நிகழ்வுகள்

கிரியை Monday, 29 Apr 2019 9:00 AM - 2:45 PM
  • Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு


சஞ்சிவன்                              Mobile : +41797368441

தர்மா                                      Mobile : +41788421013
இரத்தினசிங்கம்               Mobile : +19055549091

சோமசச்சிதானந்தன்    Mobile : +16472023234

தம்பிராசா                           Mobile : +94765669221

பேரின்பதாசன்                 Mobile : +447450282704

நித்தியானந்தன்              Mobile : +4522481067

தனலெட்சுமி நித்தியானந்தன்   Mobile : +495454180479

இரத்தினம்(ராசாத்தி)                      Mobile : +4925161899968

கலைமகள் சிவலோகநாதன்      Mobile : +41432999080

தியாகேஸ்வரன்(ரஜனி)                 Mobile : +41799597144

ஸ்ரீரங்கநாதன்(ராணி)                     Mobile : +41444627531                                                                                                            

                   For more information contact  

                 Vathana Perinpathas (Mathagal) 

                    Tel: 00441536744060- UK

Share:

No comments:

Post a Comment