திரு. சுப்பிரமணியம் தில்லைநாதன்


..::அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்::...


திரு. சுப்பிரமணியம் தில்லைநாதன்

யாழ். சங்கரத்தையை பிறப்பிடமாகவும், மாதகல் மற்றும் வவுனியா மணியர் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விசாலாச்சி தம்பதிகளின் அருட் புதல்வன் சுப்பிரமணியம் தில்லைநாதன் அவர்கள் 26-03-2019 அன்று செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார். 


அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்லம்மா அவர்களின் மருமகனும், தில்லைநாதன் சிவமலா தேவி (சிவமணி) அவர்களின் அன்புக் கணவரும், திருவளர்ச்செல்வி, நவின குமார், காலஞ்சென்ற கலைச்செல்வி அவர்களின் பாசமிகு தந்தையும், சிவராமு, மதிவாணி அவர்களின் அன்பு மாமனாரும், கனிஸ்டன், கயந்தன், கவிஷன், தர்மிதன், அபிலஷ்சி,டக்சிகா இவர்களின் பாசமிகு பாட்டனாரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Mobile : +33629603886 நவீன குமார்  (குமார்) 

Share:

No comments:

Post a Comment