மாதகல் வாய்க்கால் வீதி புணரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..!

மீள்குடியேற்ற அமைச்சன் நிதியுதவியுடன் மானிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச சபையாள் மாதகல் வாய்க்கால் வீதி புணரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட நிகழ்வில் தவிசாளர் உறுப்பினர்களான V.சுப்பிரமணியம்,வா. சிவனேஸ்வரி கலந்து சிறப்பித்து வேலைகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.Share:

No comments:

Post a Comment