இரண்டாவது வருடாந்த நிகழ்வாக மாதகல் விநாயகர் விளையாட்டு கழகம் நடாத்தும் வீரா மென்பந்து சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி நிகழ்வுகள்.!

இரண்டாவது வருடாந்த நிகழ்வாக மாதகல் விநாயகர் விளையாட்டு கழகத்தினால், முன்னாள் பாடசாலை அதிபர் அமரா் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்தமாக இரண்டு மாதங்களாக  நடாத்தப்பட்டு , இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிய அணிகளிற்கிடையில், சனிக்கிழமை 20-04-2019 அன்று நடாத்திய வீரா மென்பந்து சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி [FINAL]நிகழ்வில் உடுவில் Hari Bol அணியினரும் அளவெட்டி விநாயகர் விளையாட்டுக் கழகமும் மோதியதில், உடுவில் Hari Bol அணி வெற்றிக் கிண்ணத்தினை தமதாக்கிக் கொண்டனர்.
இரண்டாவது முறையாக மாதகல் விநாயகர் விளையாட்டு கழகத்தினால் முன்னாள் பாடசாலை அதிபர் அமரா் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்தமாக 34 கழகங்களிடையே  நடாத்தப்பட்ட மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ் மாவட்டத்தில் பலம் பொருந்திய அணிகளான அளவெட்டி விநாயகர் அணியினரும் Hari Bol அணியினரும் மோதவுள்ளனர். அனைவரினதும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெறவிருக்கும் பரபரப்பு மிக்க இறுதிப் போட்டி சனிக்கிழமை 20-04-2019 அன்று மாலை 3 மணியளவில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமாகும்.மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் முன்னைய அதிபரான அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த  மாபெரும் "வீரா மென்பந்து" சுற்றுத்தொடரில் கால் இறுதி மற்றும் அரையிறுதி சுற்றுப்போட்டிகள் அனைத்தும் ஞாயிறு 07-04-2019 அன்று  நிறைவுபெற்ற நிலையில் இச் சுற்றில்  இறுதிச் சுற்றுக்கு Hari Boll மற்றும் Alaveddi Vinayagar  Sports Club தெரிவாகியிருக்கிறார்கள். அவ் இரு அணியினருக்கும் எமது கழகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நடைபெற்று முடிந்த இன்றைய போட்டி நிலவரம் வருமாறு....


மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் முன்னைய அதிபர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த " மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரின் " கால் இறுதியும் அரை இறுதியும்[Quater final & Semi Final] போட்டிகள்  07-04-2019 அன்று  காலை 8 மணி 30 நிமிடத்திற்கு  மாதகல் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகும்.மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் முன்னைய அதிபர் ஆன அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த  மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரில் குழு F பிரிவில் ஆரம்பகட்ட சுற்றுப்போட்டிகள் அனைத்தும்  ஞாயிறு 31-03-2019 அன்று நிறைவுபெற்றது. இச் சுற்றில்   Eleven Star அணி  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 மென்பந்து சுற்றுத்தொடரில் குழு G பிரிவில் ஆரம்பகட்ட சுற்றுப்போட்டிகள் அனைத்தும்  ஞாயிறு 31-03-2019 அன்று நிறைவுபெற்றது. இச் சுற்றில்   Ilankathir Sports Club அணி  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 மென்பந்து சுற்றுத்தொடரில் குழு H பிரிவில் ஆரம்பகட்ட சுற்றுப்போட்டிகள் அனைத்தும்  ஞாயிறு 31-03-2019 அன்று நிறைவுபெற்றது. இச் சுற்றில்   Komanthurai  Sports  Club  அணி  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


02ஆவது வருடமாகவும் மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் முன்னைய பாடசாலை அதிபரான அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர்  17.03.2019 ன்று காலை இனிதே ஆரம்பமானது. திருமதி. கிருஷ்ணகுமார் தவஈஸ்வரிதேவி அவர்களின் மங்கள விளக்கேற்றத்தினை தொடர்ந்து ஆரம்பமாகிய இந் நிகழ்வு குழு  A பிரிவில் ஆரம்பகட்ட சுற்றுப்போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றது. இச் சுற்றில் No Name Cricket Club வெற்றி பெற்றது.


இப்போட்டி நிகழ்வில் இந்த வருடம் 50ற்கு மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்குபற்றிய ஐந்து கழகங்களில் no name cricket  அணி வெற்றி பெற்றது..

மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் முன்னைய அதிபர் வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த  மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரில் குழு B பிரிவில் ஆரம்பகட்ட சுற்றுப்போட்டிகள் அனைத்தும் சனிக்கிழமை 23-03-2019 அன்று  நிறைவுபெற்றது. இச் சுற்றில்  Hari Ball Sports Club  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் முன்னைய அதிபர் ஆன அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த  மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரில் குழு E பிரிவில் ஆரம்பகட்ட சுற்றுப்போட்டிகள் அனைத்தும்  ஞாயிறு 24-03-2019 அன்று நிறைவுபெற்றது. இச் சுற்றில்   Carmel  Boys அணி  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் முன்னைய அதிபர் ஆன அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த  மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரில் குழு D பிரிவில் ஆரம்பகட்ட சுற்றுப்போட்டிகள் அனைத்தும்  ஞாயிறு 24-03-2019 அன்று நிறைவுபெற்றது. இச் சுற்றில் Alaveddi  Vinayagar அணி  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் முன்னைய அதிபர் ஆன அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த  மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடரில் குழு C பிரிவில் ஆரம்பகட்ட சுற்றுப்போட்டிகள் அனைத்தும்  ஞாயிறு 24-03-2019 அன்று நிறைவுபெற்றது. இச் சுற்றில்  Chankanai  NCC  அணி  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share:

No comments:

Post a Comment