காலிறுதிக்கு தகுதி பெற்றது மாதகல் சென்.தோமஸ் ஜக்கியம் அணி..!

வலிகாமம் லீக்கின் ஆதரவுடன் பிங்கள மோதக மாமரபிள்ளையார் ஆலய அறங்காவலரும் மகா வித்துவானுமாகிய, கலா பூசனம் கலைவாருதி முகுதப்பிள்ளை விக்னேஸ்வரநாதன் ஞாபகார்த்தமாக அவரின் மைந்தன் ரமேஸ் அவர்களின் அனுசரணையில் வட்டுக்கோட்டை வி.க நடாத்தும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மாதகல் சென்.தோமஸ் ஜக்கியம் அணியை எதிர்த்து கல்வளை விநாயகர் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 05:00 என்ற கோல் கணக்கில் சென்.தோமஸ் ஜக்கியம் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
சென்.தோமஸ் ஜக்கியம் அணி சார்பாக றொகி 02, றொனிஸ்ரன் 02 & றொபின்சன் ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.
இப் போட்டி ஆட்ட நாயகனாக றொகி தெரிவு செய்யப்பட்டார்.
சென்.தோமஸ் ஜக்கியம் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.


வலிகாமம் லீக்கின் ஆதரவுடன் பிங்கள மோதக மாமரபிள்ளையார் ஆலய அறங்காவலரும் மகா வித்துவானுமாகிய, கலா பூசனம் கலைவாருதி முகுதப்பிள்ளை விக்னேஸ்வரநாதன் ஞாபகார்த்தமாக அவரின் மைந்தன் ரமேஸ் அவர்களின் அனுசரணையில் வட்டுக்கோட்டை வி.க நடாத்தும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாளை (10/04/2019) இரவு 07.00 மணிக்கு குறித்த விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டம் ஒன்றில் மாதகல் சென்.தோமஸ் ஜக்கியம் அணியை எதிர்த்து கல்வளை விநாயகர் அணி மோதவுள்ளது.
இரு அணிகளுக்கும் எமது வாழ்த்துக்கள்.

வலிகாமம் லீக்கின் ஆதரவுடன் பிங்கள மோதக மாமரபிள்ளையார் ஆலய அறங்காவலரும் மகா வித்துவானுமாகிய, கலா பூசனம் கலைவாருதி முகுதப்பிள்ளை விக்னேஸ்வரநாதன் ஞாபகார்த்தமாக அவரின் மைந்தன் ரமேஸ் அவர்களின் அனுசரணையில் வட்டுக்கோட்டை வி.க நடாத்தும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நடைபெற்ற ஒன்றில் மாதகல் சென்.தோமஸ் ஜக்கியம் அணியை எதிர்த்து கலைவாணி அணி மோதியது.

இவ் ஆட்டத்தில் 02:00 என்ற கோல் கணக்கில் சென்.தோமஸ் ஜக்கியம் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
சென்.தோமஸ் ஜக்கியம் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.


scoreheros இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment