புத்தாண்டை முன்னிட்டு மாதகல் சென் ஜோசப் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட சுற்றுத்தொடரில்..!

அனைத்து விளையாட்டு கழகங்ளையும் ஆக்ரோசத்துடனும் அதிரடியாலும் எதிர் கொண்டு விளையாடி இறுதிப்போட்டியில் மாதகல் சென் ஜோசப் விளையாட்டு கழகம் வெற்றிக்கிண்ணத்தை வென்றெடுத்துள்ளது.  அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் மாதகல் மக்கள் சார்பாக தெரிவித்துகொள்கின்றோம். 


Share:

No comments:

Post a Comment